Prasanna | பிரசன்னா ⁂
இப்படி பன்னா எப்படி?

#தமிழ் மொழி பெயர்பாளர்களே! ஒரு ப்ராண்டு அல்லது மென்பொருளின் பெயரை தயவு செய்து அப்படியே தமிழில் எழுதுங்க 🙏

நெக்ஸ்ட்க்ளவ்டு குக்புக் (Nextcloud Cookbook) என்பதை தான் நெக்ஸ்ட் முகில் சமையல் நூல்னு மாத்திருக்காங்க, முடியல. 😮💨

இது மெஷின் மொழிபெயர்ப்பா இல்ல மனுச மொழிபெயர்ப்பானு தெரில.

#Localization #Tamil